இலங்கை
வெல்லம்பிட்டிய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயம்
வெல்லம்பிட்டியவில் இன்று (ஒக்டோபர் 09) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். வெல்லம்பிட்டிய பிராந்தியாவத்தை பிரதேசத்தில் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்த நபர்...













