உலகம்
இஸ்ரேலில் இறந்த இலங்கைப் பெண்ணின் அடையாளம் இன்னும் கண்டறியப்படவில்லை: தூதுவர்
இஸ்ரேல் மோதலில் கொல்லப்பட்டதாக கூறப்படும் இலங்கை பெண்ணின் அடையாளம் இதுவரை கண்டறியப்படவில்லை என இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் இன்று தெரிவித்துள்ளார் என ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது....













