உலகம்
இஸ்ரேலின் போரினால் யூத எதிர்ப்பு வன்முறை அதிகரிப்பு: எம்.பி.க்களுக்கு பிரெஞ்சு காவல்துறை பாதுகாப்பு
ஹமாஸுடனான இஸ்ரேலின் போரினால் யூத எதிர்ப்பு வன்முறை பற்றிய அச்சம் அதிகரித்துள்ள நிலையில், முன்னணி எம்.பி.க்களின் வீடுகளுக்கு பிரெஞ்சு காவல்துறை பாதுகாப்பு அளித்து வருகிறது. தேசிய சட்டமன்றத்...













