இலங்கை
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா காலமானார்
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூத்த துணைத் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பொன். செல்வராசா (77) சுகயீனம் காரணமாக இன்று காலமானார். அண்மைய நாட்களாக நோய்வாய்ப்பட்டிருந்த...













