இந்தியா
நிலாவில் விக்ரம் லேண்டர் தரையிரங்கிய இடத்திற்கு பெயர்: இஸ்ரோவில் பிரதமர் மோடி
சந்திரயான்-3 இன் லேண்டர் விக்ரம் தரையிறங்கிய நிலவில் உள்ள இடம் ‘சிவ்சக்தி பாயின்ட்’ ‘Shiv Shakti Point’,என்று அழைக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி பெங்களூரில் இஸ்ரோ...