உலகம்
செங்கடலை ‘இரத்தக் கடலாக’ மாற்ற அமெரிக்காவும் பிரித்தானியாவும் முயற்சி: எர்டோகன் குற்றச்சாட்டு
யேமனில் உள்ள ஹூதி) கிளர்ச்சி இயக்கத்தின் மீதான தாக்குதல்களில் செங்கடலை “இரத்தக் கடலாக” மாற்ற அமெரிக்கா மற்றும் பிரித்தானியா முயற்சிப்பதாக துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன்...













