ஆசியா
சூடானில் தீவிரமடையும் உள்நாட்டு போர்! பரிதாபமாக உயிர் இழந்த 60 பச்சிளம் குழந்தைகள்
சூடானில் நடைபெற்று வரும் உள்நாட்டு போர் காரணமாக, உணவு கிடைக்காமல் குழந்தைகள் காப்பகத்தில் இருந்த ஏறத்தாழ 60 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. ஆசியாவில் உள்நாட்டு...