இலங்கை
மக்களே ஏமாராதீர்கள்! பொது மக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள முக்கிய எச்சரிக்கை
பொலிஸார் என தெரிவித்து திருட்டுச் சம்பவங்களில் ஈடுபடுவோர் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு பொலிஸார் பொதுமக்களிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். பொலிஸ் சீருடைய அணியாத நபர்களே இவ்வாறான குற்றங்களில் ஈடுபடுகின்றனர்...