இலங்கை
வட்டுக்கோட்டை இளைஞனின் மரணம் ஆட்கொலை.? நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
வட்டுக்கோட்டை இளைஞனின் மரணம் மனித உயிர் போக்கலே என்ற முடிவுக்கு வந்த யாழ்.நீதவான் நீதிமன்று சம்பவத்துடன் தொடர்புடைய பொலிசாரை உடன் கைது செய்து மன்றில் முற்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளது...