இலங்கை
யாழ்ப்பாணத்தில் 15 பேர் கைது! வெளியான காரணம்
போதைப்பொருளுடன் தொடர்புடைய 15 பேர் யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர். யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் பணிப்புரையின் பிரகாரம் யாழ்.மாவட்டத்தில் போதைப்பொருள் வியாபாரிகள்...