உலகம்
காசாவில் பிணைக்கைதிகளை தவறுதலாக சுட்டுக்கொன்ற இஸ்ரேல் ராணுவம்: வெடித்த போராட்டம்
இஸ்ரேல் படைகள் தவறுதலாக பிணைக்கைதிகளை கொன்றுவிட்டதாக இஸ்ரேல் ராணுவம் நேற்று அறிவித்துள்ளது. இது தொடர்பாக இஸ்ரேல் ராணுவ செய்தி தொடர்பாளர் கூறுகையில், “காசா முனையில் இஸ்ரேலிய படைகள்...