ஐரோப்பா
செய்தி
முக்கிய செய்திகள்
விலையுயர்ந்த நகைகளை இடமாற்றம் செய்யும் பிரான்சின் லூவர்(Louvre) அருங்காட்சியகம்
கடந்த வாரம், பிரான்சில் அமைந்துள்ள உலகின் மிகவும் பிரபலமான அருங்காட்சியகத்தில் 102 மில்லியன் டாலர் மதிப்புள்ள 08 நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. மேலும், அதிக பாதுகாப்பு கொண்ட லூவர்(Louvre)...













