உலகம்
செய்தி
கடத்தப்பட்ட சுகாதாரப் பணியாளர்களுக்கு $1 மில்லியன் கப்பம் கோரும் சூடானின் துணை ராணுவம்
சூடானின் துணை ராணுவப் படையான விரைவு ஆதரவுப் படைகள் (RSF), அல்-ஃபாஷிர்(Al-Fashir) நகரில் கடத்தப்பட்ட ஆறு சுகாதாரப் பணியாளர்களை விடுவிப்பதற்காக $1 மில்லியன் கப்பம்(ransom) கோருவதாக சூடான்...













