இலங்கை
செய்தி
வெள்ளத்தில் சிக்கிய 35 பேர் இலங்கை ராணுவத்தினரால் மீட்பு
ஹிரிகடோயா நீர் மட்டத்தில் ஏற்பட்ட திடீர் உயர்வு காரணமாக சிக்கித் தவித்த 35 பொதுமக்களை இலங்கை இராணுவம் மீட்டுள்ளது. கொலன்னாவையைச் சேர்ந்த 75 உள்ளூர் சுற்றுலாப் பயணிகள்...