இலங்கை
செய்தி
திருகோணமலையில் மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலி
திருகோணமலை-கோமரங்கடவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவர் உயிரிழந்துள்ளார். இதன் போது கோமரங்கடவல மயிலவெவ பகுதியைச் சேர்ந்த எஸ்.சமன் பிரியலால் (38வயது) உயிரிழந்துள்ளதாகவும்...