செய்தி
தமிழ்நாடு
திருச்சியில் பெண்ணை வீட்டில் அடைத்து கொடுமைப்படுத்திய பா.ஜ.க பெண்
திருச்சியில் 6 லட்ச ரூபாய் கடனுக்காக, 2 மாதமாக ஒரு பெண்ணை, பாஜகவை சேர்ந்த பெண்மணி ஒருவர் தனது வீட்டில் அடைத்து வைத்து கொடுமைப்படுத்திய சம்பவம் அரங்கேறி...