செய்தி
நடிகை ஷில்பா ஷெட்டி மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்த நீதிமன்றம்
தமிழில் மிஸ்டர் ரோமியோ படத்தில் கதாநாயகியாக நடித்தவர் ஷில்பா ஷெட்டி. இவர் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தி சினிமாவில் பிரபல நடிகையாக இருந்து வருகிறார். 2013 ஆண்டு...