விளையாட்டு
ஆஸ்திரேலியாவை தொடர்ந்து ஹைதராபாத்தை வழிநடத்தவுள்ள கம்மின்ஸ்
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் விளையாடும் அணிகளில் ஒன்று சன்ரைசர்ஸ் ஐதராபாத். கடந்த 2023 சீசனில் அந்த அணியின் கேப்டனாக தென்ஆப்பிரிக்காவின் எய்டன் மார்கிராம் செயல்பட்டார். இவரது தலைமையில்...