உலகம்
செய்தி
மதுபானத்தால் ஆண்டுதோறும் 3 மில்லியன் மக்கள் உயிரிழப்பு – WHO
மதுபானம் ஆண்டுதோறும் கிட்டத்தட்ட மூன்று மில்லியன் மக்களைக் கொல்கிறது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. சமீபத்திய ஆண்டுகளில் இறப்பு விகிதம் சற்று குறைந்திருந்தாலும் அது “ஏற்றுக்கொள்ள...