ஆப்பிரிக்கா
செய்தி
நைஜீரியாவில் 280க்கும் மேற்பட்ட மாணவர்களை கடத்திச் சென்ற துப்பாக்கிதாரிகள்
வடமேற்கு நைஜீரியாவில் உள்ள பள்ளி ஒன்றில் துப்பாக்கி ஏந்திய நபர்கள் 280க்கும் மேற்பட்ட மாணவர்களைக் கடத்திச் சென்றுள்ளனர் என்று ஒரு ஆசிரியரும் குடியிருப்பாளரும் தெரிவித்துள்ளனர். ஆபிரிக்காவின் அதிக...