ஐரோப்பா
செய்தி
ஒரே இரவில் 47 உக்ரைன் ட்ரோன்களை அழித்த ரஷ்யா
ரஷ்யா அதன் தெற்கு பிராந்தியங்களில் 47 உக்ரேனிய ட்ரோன்களை ஒரே இரவில் அழித்ததாகக் தெரிவித்துளளது, உக்ரைனில் மாஸ்கோவின் இராணுவத் தாக்குதலின் போது, இப்போது அதன் மூன்றாவது ஆண்டில்...