இந்தியா
ஹரியானா தொழிற்சாலை குண்டுவெடிப்பு – சிகிச்சை பலனின்றி 6 தொழிலாளர்கள் பலி
கடந்த வாரம் ஹரியானாவில் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் கொதிகலன் வெடித்ததில் காயமடைந்த 6 தொழிலாளர்கள் உயிரிழந்தனர், மேலும் 10 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று...