இந்தியா
செய்தி
ஒடிசாவில் அக்னி 4 ஏவுகணையை வெற்றிகரமாக ஏவிய இந்தியா
அக்னி 4 என்ற இடைநிலை ஏவுகணையை வெற்றிகரமாக செலுத்தியதாக இந்திய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. “ஒடிசாவின் சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனைத் தளத்தில் இருந்து ஏவுதல் வெற்றிகரமாக...