விளையாட்டு
இந்திய தலைமை பயிற்சியாளர் கம்பீரின் கோரிக்கைகளை மறுக்கும் BCCI
இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய அணியின் ஏனைய பயிற்சியாளர்களும் ஓய்வு பெற்ற நிலையில் புதிய பயிற்சியாளர்களை நியமிக்கும் வேலையில்...