செய்தி
விளையாட்டு
ஓய்வு முடிவை திரும்ப பெற்ற இந்திய கால்பந்து அணி வீரர் சுனில் சேத்ரி
இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கேப்டனும், சர்வதேச போட்டியில் அதிக கோல் (94 கோல்கள்) அடித்தவர்கள் பட்டியலில் 4வது இடத்தில் இருப்பவருமான சுனில் சேத்ரி கடந்த ஆண்டு...













