இலங்கை
செய்தி
உலக சுகாதார அமைப்பிடம் இருந்து இலங்கைக்கு கிடைத்த விருது
உலக சுகாதார அமைப்பின் (WHO) தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தின் இரண்டு விருதுகளைப் பெற்று, பொது சுகாதாரத்தில் முன்னேற்றம் கண்டதற்காக இலங்கை அங்கீகரிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளிடையே ஹெபடைடிஸ் பி நோயைக்...