செய்தி
விளையாட்டு
ஓய்வை அறிவித்த வங்கதேச வீரர் மஹ்முதுல்லா
வங்கதேச அணியின் ஆல்-ரவுண்டரான மெஹ்முதுல்லா சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 39 வயதான மெஹ்முதுல்லா கடந்த ஆண்டு டி20 கிரிக்கெட்டில் இருந்தும், 2021ல் டெஸ்ட்...













