செய்தி
தென் அமெரிக்கா
பிரேசிலில் ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் பலி
தெற்கு பிரேசிலில் உள்ள போர்டோ அலெக்ரே நகரில் பயன்பாடு இல்லாமல், வீடு இல்லாதோருக்கு முகாமாக செயல்பட்டு வந்த ஓட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்....