இலங்கை
இன்றைய முக்கிய செய்திகள்
செய்தி
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட ஈரானிய பிரஜை கைது
திருடப்பட்ட இத்தாலிய கடவுச்சீட்டை பயன்படுத்தி இலங்கைக்குள் பிரவேசிக்க முயன்ற ஈரான் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) கைது செய்யப்பட்டுள்ளார். 40 வயதான...