இலங்கை
செய்தி
cஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் மற்றும் சஜித் பிரேமதாச இடையே கலந்துரையாடல்
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் யோகோ கமிகாவாவை சந்தித்து இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்து இருதரப்பு கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளார். இந்த சந்திப்பின்...