இந்தியா
செய்தி
கர்நாடகாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 3 பேர் பலி
கர்நாடகாவின் உத்தர கன்னடா மாவட்டத்தில் உள்ள ஷிரூர் கிராமத்திற்கு அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 4 பேர் உயிரிழந்திருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்....