இன்றைய முக்கிய செய்திகள்
லண்டனில் கொலை செய்யப்பட்ட இந்திய வம்சாவளி பெண் – கணவரை தேடும் பொலிசார்
கிழக்கு லண்டனில் காரில் சடலமாக மீட்கப்பட்ட 24 வயதான ஹர்ஷிதா பிரெல்லாவின் கொலையை விசாரித்த இங்கிலாந்து போலீசார், தனது மனைவியைக் கொன்றுவிட்டு நாட்டை விட்டு ஓடிவிட்டதாக சந்தேகிக்கும்...