இந்தியா
செய்தி
இமாச்சல் பிரதேசத்தில் தற்கொலை செய்து கொண்ட 17 வயது மாணவன்
இமாச்சலப் பிரதேசத்தின் உனா நகரில் உள்ள உறவினர் வீட்டில் 17 வயது மாணவர் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளார். தேர்வில் தோல்வியடைந்ததால் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம்...