ஆஸ்திரேலியா
இன்றைய முக்கிய செய்திகள்
செய்தி
ஆஸ்திரேலியாவில் வெளிநாட்டினர் வீடு வாங்க இரண்டு ஆண்டு தடை
ஆஸ்திரேலியாவில் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு வெளிநாட்டினர் வீடுகளை வாங்குவதைத் தடை செய்ய திட்டமிட்டுள்ளது. அதிகரித்து வரும் வீட்டு விலைகளைச் சமாளிக்க பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தலைமையிலான அரசாங்கத்தின்...