இந்தியா
செய்தி
மகாராஷ்டிராவில் 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த பரோல் கைதி
பரோலில் வெளியே வந்த கொலைக் குற்றம் சாட்டப்பட்ட ஒருவர், மகாராஷ்டிராவின் சாங்லி நகரில் 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் போலீஸார் தெரிவித்தனர். குற்றம் சாட்டப்பட்ட...