இலங்கை
செய்தி
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயற்பாட்டாளர் வசந்த ஹந்தபாங்கொட இங்கிலாந்தில் காலமானார்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தொழிற்சங்க செயற்பாட்டாளரான வசந்த ஹந்தபாங்கொட காலமானார். தனது மகளைப் பார்க்கச் சென்றபோது திடீர் உடல்நலக்குறைவு காரணமாக இங்கிலாந்தில் காலமானார். ஹந்தபாங்கொட SLPP...