செய்தி
தென் அமெரிக்கா
உடலில் 26 ஐபோன்கள் ஒட்டப்பட்ட நிலையில் பேருந்தில் உயிரிழந்த பிரேசிலியப் பெண்
பிரேசிலில் ஒரு மர்மமான சம்பவத்தில், 20 வயது பெண் ஒருவர் தனது உடலில் பல ஐபோன்கள் ஒட்டியிருந்த நிலையில் பேருந்தில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. ஜூலை 29 அன்று...













