இந்தியா
செய்தி
ஒடிசாவில் பெற்றோர் மற்றும் சகோதரியை கொலை செய்த 21 வயது இளைஞன்
ஒடிசாவின் ஜகத்சிங்பூர் மாவட்டத்தில் 21 வயது கல்லூரி மாணவர் ஒருவர் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் பெற்றோர் மற்றும் சகோதரியை கற்களால் அடித்துக் கொன்றதாக போலீசார் தெரிவித்தனர்....