இந்தியா
செய்தி
உத்தரகண்ட் மாநிலத்தில் பள்ளத்தாக்கில் கார் விழுந்ததில் 3 பேர் பலி
பௌரி மாவட்டத்தில் திருமண விழாவிற்கு சென்று கொண்டிருந்த கார் ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்ததில் 3 பேர் இறந்தனர் மற்றும் 10 பேர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்....