ஆசியா
சவுதியில் நான்கு போதைப்பொருள் கடத்தல் முயற்சிகள் முறியடிப்பு
சவுதி வரி மற்றும் சுங்க ஆணையம் 261,000க்கும் மேற்பட்ட ஆம்பெடமைன் போதைப்பொருள் மாத்திரைகள் மற்றும் 9.8 கிலோகிராம் கிரிஸ்டல் மெத் சம்பந்தப்பட்ட நான்கு கடத்தல் முயற்சிகளை முறியடித்ததாக...













