இலங்கை
செய்தி
புலிகளின் தங்கம், பணத்தை தேடிய நபர் கைது
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினால் புதைக்கப்பட்டதாக கூறப்படும் தங்கம் மற்றும் பணத்தை தேடிய நபர் ஒருவரை கைதுசெய்துள்ளதாக ஓமந்த பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்...