இலங்கை
செய்தி
இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கை
இஸ்ரேலின் பிரதான விமான நிலையமான பெங்கோரியன் விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார். இந்நாட்களில் இலங்கையர்கள் இஸ்ரேலுக்கு வரத் தயாராக...