உலகம்
செய்தி
சீனாவில் புதிய வைரஸ் கண்டுப்பிடிப்பு
மனித மூளையை பாதிக்கும் புதிய வைரஸ் சீனாவில் கண்டறியப்பட்டுள்ளது. உண்ணி மூலம் மனிதர்களுக்கு பரவும் இந்த வைரஸை ‘வெட்லேண்ட் வைரஸ்’ என்று விஞ்ஞானிகள் அறிமுகப்படுத்தியுள்ளனர். சீனாவின் ஜின்ஷுவில்...