இலங்கை
செய்தி
சுனாமியின் போது தப்பிச் சென்ற கைதி 19 ஆண்டுகளுக்கு பின் கைது
2004 சுனாமியின் போது ஏற்பட்ட குழப்பத்தின் போது தப்பியோடிய நீர்கொழும்பு சிறைச்சாலையின் கைதி என அடையாளம் காணப்பட்ட ஒருவரை ராகம பொலிஸார் கைது செய்துள்ளனர். 54 வயதான...