உலகம்
செய்தி
உலகின் மிகப் பெரிய பணக்காரரின் சொத்து மதிப்பு திடீரென சரிந்தது
உலகின் மிகப் பெரிய பணக்காரராகக் கருதப்படும் பெர்னார்ட் அர்னால்ட்டின் சொத்து ஒரே நாளில் 11.2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் குறைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்கப் பொருளாதாரம்...