இலங்கை
செய்தி
கோழி, மீன் மற்றும் முட்டை விலைகள் சடுதியாக உயர்வு
சந்தையில் கோழிக்கறி, மீன் மற்றும் முட்டை விலைகள் வேகமாக அதிகரித்துள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர். 1000 முதல் 1100 ரூபாய் வரை இருந்த கோழி இறைச்சியின் விலை திடீரென...