உலகம்
செய்தி
ஆப்கானிஸ்தானில் தேசிய விடுமுறை அறிவிப்பு
ஆப்கானிஸ்தானில் தேசிய விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி ஆகஸ்ட் 31ஆம் திகதியை தேசிய விடுமுறையாக அறிவிக்க ஆப்கானிஸ்தான் தலிபான் அரசு முடிவு செய்துள்ளது....