இலங்கை
செய்தி
எரிபொருள் விலையில் மாற்றம்
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்கமைய, பெற்றோல் 92 ஒக்டேன் லீட்டருக்கு 10 ரூபாய் அதிகரித்து 328 ரூபாவாகவும்,...