செய்தி
வட அமெரிக்கா
பெண்ணின் உடலை பாதுகாத்து மீட்பு பணியாளர்களுக்கு சவால் விடுத்த முதலை
அமெரிக்காவில் கோல்ஃப் மைதானத்தின் எல்லையில் உள்ள குளம் அருகே தனது நாயுடன் நடந்து சென்ற பெண் ஒருவர் செவ்வாய்க்கிழமை முதலை தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது....