இலங்கை
செய்தி
இலங்கையர்களுக்கு ஜப்பானில் வேலைவாய்ப்பு
ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் மக்களுக்கு இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக கலந்துரையாடுவதற்காக ஜப்பானிய பாராளுமன்ற தூதுக்குழுவினர் பிரதமர் தினேஷ் குணவர்தனவை அரலியகஹா...